Wednesday, 20 June 2018

பித்தம் குறைய

பித்தம் குறைய

பித்தம் குறைய | Home Remedies For Pitta

இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து   41  நாட்கள் சாப்பிட பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.இஞ்சி சாறு, வெங்காய சாறு தென் கலந்து குடிக்க பித்த மயக்கம் தீரும்.ரோஜா பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட பித்தம் தணியும்.விளாம் பழம் கிடைக்கும் காலத்தில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.பனங்கிழங்கு சாப்பிட பித்தம் நீங்கி உடல் பலம் பெருகும்.எலுமிச்சம் இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்த பித்த சூடு தணியும்.

No comments:

Post a Comment

நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள்

🌿 நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள் — உங்கள் உடல் ஏன் சோர்வடைகிறது என்பதற்கான உண்மை — இன்றைக்கு பலர் இப்படிச் சொல்கிறார்கள்👇 > “...